Learn English Grammar(Sentences) Through Tamil By விஜயலட்சுமி நாகராஜன்
நீங்கள் நாட்டின் எந்த மூலைக்குப் போனாலும், ஆங்கிலம்தெரிந்திருந்தால் தான் மற்றவர்களுக்கு உங்களின் கருத்தை புரிய வைக்க முடியும், அதேபோல மற்றவர்கள் சொல்வதையும் எளிதில் புரிந்து கொள்ள முடியும்.
ஆங்கில மொழி வல்லுனர்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இப்புத்தகத்தின் மூலம் தமிழ் தெரிந்த அனைவரும் ஆங்கிலத்தில் எழுத, படிக்க மற்றும் பேச எளிதில் கற்றுக் கொள்ளலாம். இதன் மூலம் சமூகத்தில் உங்கள் கருத்துக்களை ஆங்கிலத்தில் சரளமாக வெளிப்படுத்த முடியும்.
அனைவரும் பயன்பெறும் வகையில் இப்புத்தகம் எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது.
Below a video showing the English phonic alphabet. If you like the content please share or comment below the video.
Use libel when you are referring to defamatory comments that are written.
Use slander when you are referring to defamatory comments that are spoken. Hope you’ve got them on tape or some watertight witnesses!
Avoid saying verbal slander because you don’t need to say it to be clear!
Remember this tip if you’re having trouble keeping the two separate in your mind. Think of the “s” for “slander” and the “s” for spoken and you’re set!